×

பில்லூர் அணையின் நீர் வெளியேற்றம் 18,000 கன அடியாக உயர்வு


கோவை: பில்லூர் அணை நிரம்பிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. பில்லூர் அணையிலிருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

The post பில்லூர் அணையின் நீர் வெளியேற்றம் 18,000 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Pillur Dam ,Coimbatore ,Dinakaran ,
× RELATED தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் 2...