×

மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

சென்னை: சிறு, குறு தொழில் நிறுவன கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். நூல் உற்பத்தி ஆலைகள் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் வர்த்தகம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post மின்கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : D. D. V. ,Dinakaran ,Chennai ,Small and Medium Enterprises ,SMEs ,
× RELATED வருவாயை அதிகரிக்கும் வகையில் மெட்ரோ...