×

மதுரையில் பழமையான இரண்டு மாடி கட்டடம் இடிந்து விபத்து!!

மதுரை : மதுரை காக்கா தோப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக பழமையான இரண்டு மாடி கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் இடி, மின்னல் தாக்கியதில் கட்டடம் இடிந்ததாக தகவல் வெளியானது. ஆட்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

The post மதுரையில் பழமையான இரண்டு மாடி கட்டடம் இடிந்து விபத்து!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Kaka Thopu ,Dinakaran ,
× RELATED இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை...