×

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி

டெல்லி: உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 279 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 41.1 ஓவர்களில் இலக்கை எட்டி விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 90 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 82 ரன்களும் எடுத்தனர்.

The post இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Sri Lanka ,Delhi ,World Cup Series ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை