×

கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக்கோரி புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா மனு தாக்கல்

சென்னை: கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக்கோரி புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா மனு தாக்கல் செய்துள்ளார். காரைக்கால் குடும்ப நல நீதிமன்றத்தில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா மனு தாக்கல் செய்துள்ளார்.

The post கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுத் தரக்கோரி புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,minister ,Chandra Priyanka ,Chennai ,former ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...