×

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் ONGC விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்: டிடிவி தினகரன்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் ONGC விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடலாடி உள்ளிட்ட 20இடங்களில் 3675கோடியில் சோதனைக் கிணறு அமைக்க ONGC விண்ணப்பம் என்று தினகரன் தெரிவித்துள்ளார். ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பது இயற்கை வளங்களை முற்றிலும் அழிப்பதற்கு சமமாகும் என்றும் தெரிவித்தார்.

 

The post ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் ONGC விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்: டிடிவி தினகரன் appeared first on Dinakaran.

Tags : ONGC ,Ramanathapuram ,TTV ,Dhinakaran ,DTV ,Kadaladi ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...