×

இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையை ஒளிபரப்ப தடை: வைகோ கண்டனம்

சென்னை: இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையை ஒளிபரப்ப தடை விதித்த ஒன்றிய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் புலம்பெயர்ந்த 200-ம் ஆண்டு விழா நடைபெற்றது. நாம் 200 ஒற்றுமை பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம் என்ற பெயரில் 3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

The post இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையை ஒளிபரப்ப தடை: வைகோ கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Sri Lankan Highland Tamil Festival ,Vaiko ,CHENNAI ,Madhyamik ,
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’