×

அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி

உலக கோப்பை 2023: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தனது 49-வது சதத்தை பூர்த்தி செய்தார் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49-வது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி. அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி.

The post அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி appeared first on Dinakaran.

Tags : Virat Kohli ,Sachin ,World Cup 2023 ,South Africa ,Dinakaran ,
× RELATED உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான்: முகமது ஷமி பேட்டி