×

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழப்பு..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். கொச்சியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில், பயிற்சியின் போது விபத்து நேரிட்டது. ஓடுதளத்தில் பயிற்சியின் போது ஐஎன்எஸ் கருடா ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

The post கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kerala state of ,Kochi ,Thiruvananthapuram ,Kerala state Kochi ,
× RELATED பலாத்கார காட்சிகள் பென்டிரைவை...