×

மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பேர் பலி..!!

ராய்கட்: மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 7 பேர் பலியாகினர். நள்ளிரவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 7 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Raikat district of Marathia state ,Raikat ,Raikat district ,Marathia state ,Marathya state ,Dinakaran ,
× RELATED மராட்டிய மாநில முன்னாள் முதலமைச்சர்...