×

தாம்பரம் விமானிகள் பயிற்சி பள்ளியின் 75-வது ஆண்டு நிறைவு..!!

சென்னை: தாம்பரம் விமானிகள் பயிற்சி பள்ளியின் 75-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. சர்வதேச பயிற்சி கருத்தரங்கம், விமான சாசக நிகழ்ச்சி நடைபெற்றது. விமானப்படை உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

The post தாம்பரம் விமானிகள் பயிற்சி பள்ளியின் 75-வது ஆண்டு நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Tambaram Pilot Training School ,CHENNAI ,Vimana Sasaka… ,Tambaram Pilot Training ,School ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...