×

வேதாரண்யம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்..!!

ராமநாதபுரம்: வேதாரண்யம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்கள் செந்தில்குமார், சிவக்குமார், மதன், நிதின்குமார் ஆகியோர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இலங்கை கடற்படை தாக்கியதில் காயமடைந்த மீனவர்கள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post வேதாரண்யம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Vedaranyam ,Ramanathapuram ,Senthilkumar ,Sivakumar ,Madan ,Sri Lanka Navy ,
× RELATED மீனவர்களுக்கு சிறை.. கச்சத்தீவு...