×

காயம் காரணமாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா

டெல்லி: காயம் காரணமாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா விலகினார் . ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவை மாற்று வீரராக பிசிசிஐ அறிவித்துள்ளது.

The post காயம் காரணமாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா appeared first on Dinakaran.

Tags : Hardik Pandya ,World Cup ,Delhi ,Dinakaran ,
× RELATED யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய...