×

நவ.17-ல் கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: நவ.17-ல் கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசால் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியாவிட்டால் மத்திய துணை ராணுவ உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுக்கு மேல் ஆன நிலையில் பல பிரிவினர் இடையே ஒற்றுமை இல்லை என்ற சூழல் வருத்தத்திற்குரியது. பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்? என்று நீதிபதி புகழேந்தி குறிப்பிட்டார்.

The post நவ.17-ல் கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Kanda Devi Temple ,Chariot Vellotam ,CHENNAI ,
× RELATED தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பை முறையாக ஆய்வுசெய்ய ஐகோர்ட் கிளை ஆணை..!!