×

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நசீரை நவ.17 வரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நசீரை நவ.17 வரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவிருந்தவல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 15வது நபராக நசீர் என்பவரை என்.ஐ.ஏ.கைது செய்தது. உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்.23ல் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் (28) பலியானார்.

The post கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நசீரை நவ.17 வரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Naseer ,Coimbatore ,Puzhal Jail ,Chennai ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் சிம்கார்டு பறிமுதல்