×

அரக்கோணம் அருகே வனவிலங்கு நடமாட்டத்தால் மக்கள் அச்சம்..!!

ராணிப்பேட்டை: அரக்கோணம் கைகனூர் பேருந்து நிலையம் அருகே வனவிலங்கு நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனவிலங்கின் கால் தடங்கள் தென்பட்டதால் அவை சிறுத்தையா, காட்டுப்பூனையா என ஆய்வு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது . வனவிலங்கின் கால்தடத்தை வனத்துறையினர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அரக்கோணம் அருகே வனவிலங்கு நடமாட்டத்தால் மக்கள் அச்சம்..!! appeared first on Dinakaran.

Tags : Arakkonam ,Ranipet ,Kaikanur ,Arakonam ,
× RELATED அரக்கோணம் அருகே பாலை கீழே கொட்டி பா.ம.க....