×

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணை நவ.6க்கு ஒத்திவைப்பு..!!

டெல்லி: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணை நவம்பர்.6க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் தீபன்கர் அமர்வு விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தது .

The post ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணை நவ.6க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : RSS ,Delhi ,Supreme Court ,Suryakant ,Dinakaran ,
× RELATED எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான...