×

நாமக்கல் அருகே தேக்கு மரங்களை வெட்டியதாக மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் கைது..!!

நாமக்கல்: நாமக்கல் அருகே தேக்கு மரங்களை வெட்டியதாக மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி கைது செய்யப்பட்டார். நீரேற்று பாசன சங்க வளாகத்தில் இருந்த 380 ஆயிரம் மதிப்பு தேக்கு மரங்களை வெட்டியதாக அளித்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

The post நாமக்கல் அருகே தேக்கு மரங்களை வெட்டியதாக மணல் லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Sand truck owner ,Namakkal ,Sand Truck Owners Association ,President ,Chellara Razamani ,Dinakaran ,
× RELATED ₹61 லட்சத்துக்கு பருத்தி ஏலம்