×

சென்னையில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 11,700 இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை!

சென்னை: சென்னையில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 11,700 இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகள் 2-வது முறையாக அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

The post சென்னையில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள 11,700 இ-சிகரெட்டுகளை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!!