×

கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி சேலம் நீதிமன்றத்தில் சரண்..!!

சென்னை: சென்னை தாம்பரம் அருகே நடுவீரம்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி லெனின் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் லெனினை போலீசார் தேடிவந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

The post கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி சேலம் நீதிமன்றத்தில் சரண்..!! appeared first on Dinakaran.

Tags : Charan ,Chennai ,Salem Court ,Lenin ,Madhuweerampatu ,Tambaram, Chennai ,Saran ,Salem ,court ,
× RELATED வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை...