×

அப்சல் நிதி நிறுவனம், பலஆயிரம் கோடி மோசடி வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரையை தலைமையிடமாக கொண்ட அப்சல் நிதி நிறுவனம், பலஆயிரம் கோடி மோசடி செய்த விவகாரம் தொடர்பாக நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையை சிறப்பு பிரிவுக்கு மாற்றி உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெற்ற விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post அப்சல் நிதி நிறுவனம், பலஆயிரம் கோடி மோசடி வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Afzal Finance Company ,ICourt ,Madurai ,
× RELATED அரசு ஊழியர்கள் இடமாறுதலை தண்டனையாக...