×

தேனி பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் நீர் திறப்பு..!!

தேனி: தேனி பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து 2,685 ஏக்கர் முதல்போக சாகுபடிக்காக நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்தை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப 318.56 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர்திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post தேனி பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Teni Peryakulam Chothparara Dam ,Teni ,
× RELATED காரில் கடத்திச் சென்று தேனி நர்சிங் மாணவி கூட்டு பலாத்காரம்