×

ஓசூர் அருகே யானை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் விவசாயி கைது

ஓசூர்: ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதியில் யானை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் முத்துமல்லேஷ் என்ற விவசாயி கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. தனது தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் பயிர்களை சேதப்படுத்துவதால் சுட்டுக்கொன்றதாக தெரிவித்துள்ளார். மேலும் வனக்காப்பாளர் முரளிதரன் என்பவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

The post ஓசூர் அருகே யானை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் விவசாயி கைது appeared first on Dinakaran.

Tags : Hosur ,Muthumallesh ,Javalagiri ,Dinakaran ,
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்