×

தமிழ்நாடு பாஜக அலுவலக தாக்குதல் வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தின் ஜாமினை ரத்து செய்யக் கோரி போலீஸ் மனு!

சென்னை: தமிழ்நாடு பாஜக அலுவலக தாக்குதல் வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தின் ஜாமினை ரத்து செய்யக் கோரி போலீஸ் மனு தாக்கல் செய்துள்ளார். கருக்கா வினோத் நவ.15-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூகத்துக்கும் பொது மக்களுக்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் செயலில் கருக்கா வினோத் ஈடுபட்டுள்ளார்.

 

The post தமிழ்நாடு பாஜக அலுவலக தாக்குதல் வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தின் ஜாமினை ரத்து செய்யக் கோரி போலீஸ் மனு! appeared first on Dinakaran.

Tags : rowdy ,Karukka Vinod ,Tamil Nadu ,BJP ,Chennai ,Rowdy Karukka Vinod ,Dinakaran ,
× RELATED சிறையில் இருந்து வந்த மறுநாளே...