×

எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதற்கு ராகுல் காந்தி கண்டனம்!

டெல்லி: செல்போன் ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல; குற்றவாளிகள் செய்யும் செயல் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

The post எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதற்கு ராகுல் காந்தி கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Dinakaran ,
× RELATED வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு...