×

ரயில்வேத்துறை பாதுகாப்பை மேம்படுத்த டிடிவி வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆந்திராவில் நடந்துள்ள விபத்தினால் ரயிலில் பயணம் மேற்கொள்வோர் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், ஒன்றிய அரசும், ரயில்வே துறையும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்தி ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

The post ரயில்வேத்துறை பாதுகாப்பை மேம்படுத்த டிடிவி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : TTV ,Chennai ,AAMUK ,General Secretary ,Dinakaran ,Andhra Pradesh ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்