×

குற்றால அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!!

தென்காசி: குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

The post குற்றால அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Kurdala Falls ,Aindaruvi ,Tenkasi ,Koortalam ,Kurthala Falls ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...