×

கேரள மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 20 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளது கேரள அரசு.

The post கேரள மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Kalamazeri Thiruvananthapuram ,Kalamazeri ,Kerala State Bombing ,Kalamaseri ,
× RELATED கேரளாவின் மலபுரத்தில் சாலை தடுப்பில் பேருந்து மோதி விபத்து