×

மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக சிவசேனா எம்.பி.ராஜினாமா

டெல்லி: மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக சிவசேனா எம்.பி. ஹேமந்த் பாட்டீல், தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயர் ஓம் பிர்லாவுக்கு ஹேமந்த் பாட்டீல் அனுப்பினார்.

The post மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக சிவசேனா எம்.பி.ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Shiv Sena ,Maratha ,Delhi ,Hemant Patil ,Dinakaran ,
× RELATED உத்தவின் சிவசேனா போலி: அமித் ஷா கண்டுபிடிப்பு