×

லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு காவல்துறை கடிதம்

சென்னை: ‘லியோ’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. வெற்றி விழா கொண்டாட்டம் எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிவடையும்?, எவ்வளவு டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன?, காவல்துறை பாதுகாப்பு அல்லாமல், தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா?, பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களின் தகவல்களை அளிக்குமாறு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

The post லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துக்கு காவல்துறை கடிதம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Victory Festival ,Dinakaran ,
× RELATED புலம்பெயர் தொழிலாளியை குழந்தை...