×

சொல்லிட்டாங்க…

* காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ‘ஆபரேஷன் தாமரை’ என்ற பெயரில் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்யும் பாஜவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. – கர்நாடக முதல்வர் சித்தராமையா

* இளைஞர்களுக்கு கல்வி மற்றும் திறன் பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் அனைத்து துறைகளிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். – பிரதமர் மோடி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Operation ,M. L. BAJA ,Dinakaran ,
× RELATED நாய்கள், மாடுகளுக்கு அடுத்தபடியாக...