×

லியோ பட வெற்றி கொண்டாட்டத்துக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மனு

சென்னை: நவ.1-ல் நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ பட வெற்றி கொண்டாட்டத்துக்கு அனுமதி கோரி பெரியமேடு போலீசில் மனு அளிக்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் மணிகண்டன் என்பவர் பெரியமேடு காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார்.

The post லியோ பட வெற்றி கொண்டாட்டத்துக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மனு appeared first on Dinakaran.

Tags : Leo ,Chennai ,Peryamedu ,Nehru Indoor Sports Arena ,Leo Image Victory Celebration ,Dinakaran ,
× RELATED சிம்மம்