×

வாழப்பாடி அருகே ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்து விபத்து

சேலம்: வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டியில் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்து விபத்துக்குள்ளானது. தடுப்புச் சுவர் மீது ஏறி பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்தனர். 50க்கும் மேற்பட்ட பயணிகள் நல்வாய்ப்பாக தப்பினர்.

The post வாழப்பாடி அருகே ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்து விபத்து appeared first on Dinakaran.

Tags : accident ,Vazhappadi ,Salem ,Mettupatti ,Dinakaran ,
× RELATED சுரங்கப் பாதையில் பால் வேன் கவிழ்ந்து விபத்து..!!