×

வாழப்பாடி அருகே காட்டெருமை தாக்கி விவசாயி உயிரிழப்பு!!

சேலம்: வாழப்பாடி அருகே குன்னூர் சடையம்பட்டியில் காட்டெருமை தாக்கி விவசாயி கணேசன் உயிரிழந்தார். தனது நிலத்தில் சுற்றித் திரிந்த காட்டெருமைகளை விரட்டியபோது திடீரென தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.

The post வாழப்பாடி அருகே காட்டெருமை தாக்கி விவசாயி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Vazhapadi ,Salem ,Ganesan ,Sadayampatti, Coonoor ,Vazhappadi ,
× RELATED ஓடை, கால்வாய்களில் தூர்வாரும் பணி தீவிரம்