×

ஈரோடு அரச்சலூர் பகுதியில் சிறுத்தையை பிடிக்க மேலும் 3 கூண்டுகள் அமைப்பு!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியில் நடமாடி வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் மேலும் 3 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுத்தையை பிடிக்க ஏற்கனவே 4 கூண்டுகள், கேமராக்கள் வைக்கப்பட்ட நிலையில் மேலும் 3 கூண்டுகள் அமைக்கப்பட்டன.

The post ஈரோடு அரச்சலூர் பகுதியில் சிறுத்தையை பிடிக்க மேலும் 3 கூண்டுகள் அமைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Arachalur ,Erode ,Dinakaran ,
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...