×

பாஜக நிர்வாகி அமர்பிரசாத் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்..!!

சென்னை: கடந்த வாரம் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அமர்பிரசாத், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கானாத்தூர், கோட்டூர்புரம் காவல்நிலையங்களில் பதிவான வழக்குகளில் கடந்த வாரம் அமர்பிரசாத் கைது செய்யப்பட்டார். 2022-ல் நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

The post பாஜக நிர்வாகி அமர்பிரசாத் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Amarprasad ,Chennai Egmore court ,CHENNAI ,Egmore court ,Kanathur ,Kotturpuram ,Amar Prasad ,
× RELATED பள்ளிச் சீருடை கொள்முதலுக்கான பாஜ...