×

அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம்; குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்கள்: சத்யபிரத சாகு பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார். அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு 6.2 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை தற்போது 6.11 கோடியாக குறைந்தது.

The post அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6.52 லட்சம்; குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 லட்சம் வாக்காளர்கள்: சத்யபிரத சாகு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chozhinganallur ,Nagai district Kielvellur ,Satya Pratha Sahu ,Chennai ,Chief Election Officer ,Satyapratha Chaghu ,Tamil Nadu ,Choshimanganallur ,Dinakaran ,
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது