×

கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா

சேலம்: சேலம் மாவட்டம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா appeared first on Dinakaran.

Tags : Fort Great Mariyamman Temple Umbrella Ceremony ,Salem ,Sami ,Great Maryamman Temple Kudarukku Ceremony ,Salem District ,Fort Great Maryamman Temple Umbrella Ceremony ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்