×

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது பழிபோடும் ஆளுநர் ரவியின் நோக்கம் முறியடிக்கப்படும்: வைகோ!

சென்னை: திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது பழிபோடும் ஆளுநர் ரவியின் நோக்கம் முறியடிக்கப்படும் என வைகோ தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு விஷமத்தனமான அரசியல் உள்நோக்கம் கொண்டது. பாஜக மாநில தலைவர் போல ஆளுநர் ரவி செயல்பட்டு இந்துத்துவா கோட்பாட்டை உயர்த்தி பிடிக்கிறார் என்று கூறியுள்ளார்.

 

The post திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது பழிபோடும் ஆளுநர் ரவியின் நோக்கம் முறியடிக்கப்படும்: வைகோ! appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,DMK ,Vaiko ,Chennai ,Vaiko.… ,
× RELATED வீட்டின் முன்பு திரண்டிருந்த...