×

கோயில்களில் சித்த மருத்துவ பிரிவு அமைக்க கோரிய வழக்கு: அறநிலைய முதன்மைச் செயலர் பதிலளிக்க ஆணை

மதுரை: பிரசித்தி பெற்ற கோயில்களில் சித்த மருத்துவ பிரிவு அமைக்க கோரிய வழக்கில் அறநிலைய முதன்மைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், தனபால் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த மருத்துவர் ஜெயவெங்கடேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post கோயில்களில் சித்த மருத்துவ பிரிவு அமைக்க கோரிய வழக்கு: அறநிலைய முதன்மைச் செயலர் பதிலளிக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : Principal Secretary ,Madurai ,Court ,
× RELATED தொடக்க கல்வித்துறை பள்ளிகளில்...