×

ஆசிய பாரா விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

சீனா: ஆசிய பாரா விளையாட்டு வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. கலப்பு காம்பவுண்ட் பிரிவில் ஷீதல் தேவி, ராகேஷ் குமார் ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.

The post ஆசிய பாரா விளையாட்டு: வில்வித்தையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் appeared first on Dinakaran.

Tags : Asian Para Games ,India ,Archery ,China ,Sheetal Devi ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...