×

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 76 பேர் காய்ச்சலால் பாதிப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 76 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் 176 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்பு இல்லாத நிலையில் மாவட்டத்தின் மொத்த டெங்கு பாதிப்பு 106-ஆக உள்ளது.

 

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 76 பேர் காய்ச்சலால் பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai district ,Pudukottai ,
× RELATED கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த மாடு பத்திரமாக மீட்பு