×

ஜனவரி 7ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை: 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7ம் தேதி நடைபெறும்: ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, மற்றும் இயற்பியல் 292 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. www.trb.com என்ற இணைய தளத்தில் நவ.1 முதல் 30 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஜனவரி 7ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Teacher Staff Selection Board ,Chennai ,Teaching Staff Selection Board ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...