×

விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காந்தியவாதி செல்வராஜ் தீக்குளிக்க முயற்சி

புதுக்கோட்டை: விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காந்தியவாதி செல்வராஜ் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். கொடும்பாளூரில் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள கடைகள், குடியிருப்புகளை அகற்ற வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

The post விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காந்தியவாதி செல்வராஜ் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Gandhian Selvaraj ,Viralimalai panchayat union ,Pudukottai ,Kodumbalur ,Dinakaran ,
× RELATED பயனாளிக்கு இழப்பீடு தொகை வழங்காததால்...