×

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி சடலமாக கண்டெடுப்பு

திருப்பூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட கழுதைகட்டி ஓடையில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளது. முள்ளம்பன்றியை வேட்டையாடும் போது அதன் முட்கள் குத்தி ஏற்பட்ட காயத்தால் சீழ் பிடித்து புலி இறந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

The post ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 9 வயது மதிக்கத்தக்க ஆண் புலி சடலமாக கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Animal Mountain Tigers Archive ,Tiruppur ,Amravati Wildlife Sanctuary ,
× RELATED தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்