×

வங்கக்கடலில் அடுத்த 3 மணி நேரத்தில் புயல் உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி : மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் டிக்காவுக்கு தெற்கே 410 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம் அருகே 25-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

The post வங்கக்கடலில் அடுத்த 3 மணி நேரத்தில் புயல் உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Meteorological Survey Center ,Delhi ,Midwest Bank Sea ,Weather Research Center ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12...