×

பாக்.ராணுவ மாஜி தளபதி உறவினர் கணக்கில் ரூ.534 கோடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மாஜி ராணுவ தளபதி குவாமர் பஜ்வாவின் நெருங்கிய உறவினர் முகமது சபீர். அவர் 14 உள்ளூர் வங்கிகள் மற்றும் 5 வெளிநாட்டு வங்கி கணக்குகளில் சந்தேகத்துக்கிடமாக ரூ.534 கோடி போட்டு வைத்திருப்பதாக பாக். விசாரணை அமைப்பான எப்.ஐ.ஏ கண்டறிந்தது. அதனையடுத்து, அவருக்கு நாளைக்குள்ளாக நேரில் ஆஜராகும்படி நேற்று சம்மன் அனுப்பியது. அவர் நேரில் வரும்போது அனைத்து விவரங்களை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

The post பாக்.ராணுவ மாஜி தளபதி உறவினர் கணக்கில் ரூ.534 கோடி appeared first on Dinakaran.

Tags : Bagh ,Army Majhi ,Commander ,Islamabad ,Mohammed Sabir ,Pakistan ,Majhi ,Guamar Bajwa ,Pak ,Dinakaran ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...