×

உசிலம்பட்டி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கடையில் ரூ.9 லட்சம் ரொக்கம் கொள்ளை..!!

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கடையில் ரூ.9 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி கடையில் கொள்ளையடித்த பெண் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனது நகைகளை வங்கியில் அடகு வைத்துவிட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்திருந்த போது கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

The post உசிலம்பட்டி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கடையில் ரூ.9 லட்சம் ரொக்கம் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : panchayat ,Usilambatti ,Madurai ,Vice President ,Madurai district ,Vikramangalam ,Vice ,Usilampatti ,
× RELATED உசிலம்பட்டி எம்.கல்லுப்பட்டியில் புதிய நியாய விலை கடை திறப்பு