×

மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய புகார் குறித்து சிபிஐ விசாரணை

சென்னை: மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணனிடம் சிபிஐ அதிகாரிகள் மும்பையில் விசாரணை நடத்துகின்றனர். இந்தியில் படத்தை வெளியிட அதிகாரிகள் தரகர்கள் மூலம் லஞ்சம் பெற்றதாக விஷார் புகார் கூறியிருந்தார்.

 

The post மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் வெளியிட சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய புகார் குறித்து சிபிஐ விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBI ,Censor Board ,Mark Antony ,Chennai ,
× RELATED சோழவரத்தில் ரவுடிகள் சுட்டுக்...