×

சென்னை புழல் சிறையில் கைதி நெஞ்சு வலி காரணமாக உயிரிழப்பு

சென்னை: சென்னை புழல் சிறை கைதி ராஜேஷ் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளர். நெஞ்சு வலியால் துடித்த கைதி ராஜேஷை ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனை அழைத்து வரப்பட்டபோது உயிரிழந்துள்ளர். நில அபகரிப்பு தொடர்பாக போலீசால் கைது செய்யப்பட்டு ஆக.28-ம் தேதி முதல் ராஜேஷ் புழல் சிறையில் உள்ளார்

The post சென்னை புழல் சிறையில் கைதி நெஞ்சு வலி காரணமாக உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Prisoner ,Puzhal Jail, Chennai ,CHENNAI ,Puzhal ,Jail ,Rajesh ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...